அடைசுதல்
ataisuthal
ஒதுங்குதல் ; கிட்டுதல் ; செருகுதல் ; நெருங்குதல் ; பொருந்துதல் ; நிறைவாதல் ; ஒதுக்குதல் ; கதுப்புக்குள் வைத்துக்கொள்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருங்குதல். அஞ்சுபூத மடைசிய சவடனை (திருப்பு.537). 1. To crowd, get close together; நிறைவாதல். அடைசிச் சாப்பிடுதல். To be full; பொருந்துதல். உள்ளே சீலை யடைசின...சட்டை (சீவக.819, உரை). 2. To be joined, placed; ஒதுங்குதல். Colloq. நெருங்க விடுதல். அழுந்தவாளி யொன்று பத்து நூறு வன்பொ டடைசினான் (பாரத.பதினான்.30). 3. To deviate, recede, give place, make room; To shower upon;
Tamil Lexicon
aṭaicu-
[K.adasu.] 5 v.intr.
1. To crowd, get close together;
நெருங்குதல். அஞ்சுபூத மடைசிய சவடனை (திருப்பு.537).
2. To be joined, placed;
பொருந்துதல். உள்ளே சீலை யடைசின...சட்டை (சீவக.819, உரை).
3. To deviate, recede, give place, make room; To shower upon;
ஒதுங்குதல். Colloq. நெருங்க விடுதல். அழுந்தவாளி யொன்று பத்து நூறு வன்பொ டடைசினான் (பாரத.பதினான்.30).
aṭaicu-
5 v. intr
To be full;
நிறைவாதல். அடைசிச் சாப்பிடுதல்.
DSAL