அடுத்தல்
aduthal
கிட்டல் ; சேர்தல் ; மேன்மேல் வருதல் ; சார்தல் ; ஏற்றதாதல் ; அடைதல் ; பொருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமீபமாதல். அடுத்த நாட் டரசியல் புடைய (கம்பரா.விபீடண.82). 1. To be next, near; கூத்தாடுதல். (பிங்.) சார்தல். முனிவர்யாரு மடுத்திடுமவைக்க ணெய்தி (கந்தபு. ததீசியுத்.39). சேர்த்தல். வெண்டுகி லடுத்து (சீவக.617). கிட்டுதல். மயிலன்னா ளடுத்து வயமாருதியை (பாரத.மணிமா.3). ஆதாரமாகப் பற்றுதல். அடுத்தவனைக் கெடுக்கலாமா? கொடுத்தல். வளைக்கர்த்தார்க் 4. To dance; 1. To join; 2. To join together; 3. To approach, approximate to, come in contact with; 4. To seek protection from; 5. To give; 6. To press down; 7. To assign; சம்பவித்தல். ஆவிநைந்திற வடுத்ததென் (கம்பரா.நகர்நீ.14). 3. To happen, occur; ஏற்றதாதல். இஃது உனக்கடுத்ததன்று. 2. To be fit, becoming, deserving;
Tamil Lexicon
கிட்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
aṭu-
[T.aṇṭu, K.aṭṭu, M. aṭukka, Tu.aṇṭu.] 11 v.intr.
1. To be next, near;
சமீபமாதல். அடுத்த நாட் டரசியல் புடைய (கம்பரா.விபீடண.82).
2. To be fit, becoming, deserving;
ஏற்றதாதல். இஃது உனக்கடுத்ததன்று.
3. To happen, occur;
சம்பவித்தல். ஆவிநைந்திற வடுத்ததென் (கம்பரா.நகர்நீ.14).
4. To dance; 1. To join; 2. To join together; 3. To approach, approximate to, come in contact with; 4. To seek protection from; 5. To give; 6. To press down; 7. To assign;
கூத்தாடுதல். (பிங்.) சார்தல். முனிவர்யாரு மடுத்திடுமவைக்க ணெய்தி (கந்தபு. ததீசியுத்.39). சேர்த்தல். வெண்டுகி லடுத்து (சீவக.617). கிட்டுதல். மயிலன்னா ளடுத்து வயமாருதியை (பாரத.மணிமா.3). ஆதாரமாகப் பற்றுதல். அடுத்தவனைக் கெடுக்கலாமா? கொடுத்தல். வளைக்கர்த்தார்க்
DSAL