Tamil Dictionary 🔍

எடுத்தல்

yeduthal


நிறுத்தலளவு ; எடுத்தலோசை ; உயர்த்துதல் ; சுமத்தல் ; தூக்குதல் ; நிறுத்தல் ; திரட்டுதல் ; உரத்துச் சொல்லுதல் ; குரலெடுத்துப் பாடுதல் ; மேம்படுத்திச் சொல்லுதல் ; பாதுகாத்தல் ; எழுப்புதல் ; தொடங்கல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; எடுத்து வீசுதல் ; வீடுமுதலியன கட்டல் ; இடங்குறித்தல் ; கைக்கொள்ளுதல் ; தாங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடமொழி மெய்யெழுத்துக்களுள் ஐவர்க்கத்திலும் மூன்றாம் எழுத்தை உச்சரித்தல். (நன். 146, மயிலை.) 9. To sound the soft consonants g, j, d, d, b, of Sanskrit; குரலெடுத்துப்பாடுதல். கொடிச்சிய ரெடுத்த வின்குறிஞ்சி (கம்பரா. சித்திர. 24). 8. To sing in a loud voice; உரத்துச் சொல்லுதல். எடுத்தல் படுத்த னலித லுழப்பின் (நன். 88). 7. To utter in a high pitch of voice; திரட்டுதல். சிலசேனையெடுத் தெழுதிக் கொள்கென்றான் (திருவிளை. மெய்க்கா. 5). 6. To recruit; மேற்கொள்ளுதல். அந்தக்காரியத்தை எடுத்திருக்கிறேன். 5. To undertake, take in hand; நிறுத்தல். எடுத்தலளவை. 4. To weigh in a balance; உண்டாக்குதல். கௌவை யெடுப்பவள்போல் (கலித். 109). 15. To produce, cause; கட்டுதல். உதிரநீராற் சுவரெடுத்து (தேவா. 838, 4). 16. To build, raise up, as a wall; நீக்குதல். வண்ணான் ஆடையி லழுக்கெடுப்பான். 17. To remove, take off; வாயுட் கொள்ளுதல். தூண்டி லெடுத்த வரால் (திருக்கோ. 249). 18. To take into the mouth, as fish the bait; எடுத்து வளர்த்தல். ஆண்டி லெடுத்தவரா மிவர் (திருக்கோ. 249). 19. To bring up; வாந்தியெடுத்தல். சாப்பிட்டதெல்லாம் எடுத்துவிட்டான். 20. To vomit; தனக்கென எடுத்துக் கொள்ளூதல். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார் (விவிலி. யோபு. 2, 21) 21. To take to one's self; புடைபருத்தல். மந்தி கவுளெடுக்கச்சுவைத்து (காசிக. காசிப். 49). 1. To be inflated, as a monkey's cheeks; மேல்நோக்கியிருத்தல். எடுத்தசெவி (பெரும்பாண். 80, உரை.) 2. To be high, as the forehead; to be prominent, as the nose or ear; பொருந்துதல். மல்லெடுத்த தோள் (பாரத. பதினெட். 25). 3. To be associated with; படையெடுத்தல். எடுத்துவந்து... வீரபாண்டியனை முடித்தலைகொண்டு (S.I.I. iii, 214). 4. To invade; தூக்கிப்பிடித்தல். எடுக்கப்பட்ட குடைநிழலிலே (கலித். 9, உரை.) 3. To hold up; சுமத்தல். நிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கை (மதுரைக். 215). 2. To bear, carry, hold; உயர்த்துதல். பாண்டிலெடுத்த பஃறாமரை (திருக்கோ. 249). 1. To take up, raise; மேம்படுத்துரைத்தல். மழைதருமிவெளென.... நங்கையை யெடுத்தலும் (மணி. 22, 94). 10. To speak highly of; எடுத்துக்காட்டுதல். நியாயத்தை யெடுத்துச் சொன்னான். 11. To adduce, as an argument; குறிப்பிடுதல். அவன் பெயரையெடுத்தால் கோபம் வருகிறது. 12. To bring in, introduce, as one's name; தெரிந்தெடுத்தல். எடுத்தணி கையே றினவளை யார்ப்ப (திருக்கோ. 352). 13. To select, choose; தகுதியாதல். Colloq. To be fit, proper; விலைக்கு வாங்குதல். இந்தப்பொருள் எந்தக் கடையி லெடுத்தது? colloq. 14. To buy, as in a bazaar; to purchase, as in an auction; நிறுத்தலளவு. எண்ணலெடுத்தல் (நன். 368). 1. Weight, measurement by balance; எடுத்தலோசை. எடுத்தல் படுத்த னலித லுழப்பின் (நன். 88). 2. Acute accent, sharp tone;

Tamil Lexicon


எடுக்குதல்.

Na Kadirvelu Pillai Dictionary


eṭu-
11 v. [T. K. eṭṭu. M. edu.] tr.
1. To take up, raise;
உயர்த்துதல். பாண்டிலெடுத்த பஃறாமரை (திருக்கோ. 249).

2. To bear, carry, hold;
சுமத்தல். நிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கை (மதுரைக். 215).

3. To hold up;
தூக்கிப்பிடித்தல். எடுக்கப்பட்ட குடைநிழலிலே (கலித். 9, உரை.)

4. To weigh in a balance;
நிறுத்தல். எடுத்தலளவை.

5. To undertake, take in hand;
மேற்கொள்ளுதல். அந்தக்காரியத்தை எடுத்திருக்கிறேன்.

6. To recruit;
திரட்டுதல். சிலசேனையெடுத் தெழுதிக் கொள்கென்றான் (திருவிளை. மெய்க்கா. 5).

7. To utter in a high pitch of voice;
உரத்துச் சொல்லுதல். எடுத்தல் படுத்த னலித லுழப்பின் (நன். 88).

8. To sing in a loud voice;
குரலெடுத்துப்பாடுதல். கொடிச்சிய ரெடுத்த வின்குறிஞ்சி (கம்பரா. சித்திர. 24).

9. To sound the soft consonants g, j, d, d, b, of Sanskrit;
வடமொழி மெய்யெழுத்துக்களுள் ஐவர்க்கத்திலும் மூன்றாம் எழுத்தை உச்சரித்தல். (நன். 146, மயிலை.)

10. To speak highly of;
மேம்படுத்துரைத்தல். மழைதருமிவெளென.... நங்கையை யெடுத்தலும் (மணி. 22, 94).

11. To adduce, as an argument;
எடுத்துக்காட்டுதல். நியாயத்தை யெடுத்துச் சொன்னான்.

12. To bring in, introduce, as one's name;
குறிப்பிடுதல். அவன் பெயரையெடுத்தால் கோபம் வருகிறது.

13. To select, choose;
தெரிந்தெடுத்தல். எடுத்தணி கையே றினவளை யார்ப்ப (திருக்கோ. 352).

14. To buy, as in a bazaar; to purchase, as in an auction;
விலைக்கு வாங்குதல். இந்தப்பொருள் எந்தக் கடையி லெடுத்தது? colloq.

15. To produce, cause;
உண்டாக்குதல். கௌவை யெடுப்பவள்போல் (கலித். 109).

16. To build, raise up, as a wall;
கட்டுதல். உதிரநீராற் சுவரெடுத்து (தேவா. 838, 4).

17. To remove, take off;
நீக்குதல். வண்ணான் ஆடையி லழுக்கெடுப்பான்.

18. To take into the mouth, as fish the bait;
வாயுட் கொள்ளுதல். தூண்டி லெடுத்த வரால் (திருக்கோ. 249).

19. To bring up;
எடுத்து வளர்த்தல். ஆண்டி லெடுத்தவரா மிவர் (திருக்கோ. 249).

20. To vomit;
வாந்தியெடுத்தல். சாப்பிட்டதெல்லாம் எடுத்துவிட்டான்.

21. To take to one's self;
தனக்கென எடுத்துக் கொள்ளூதல். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தா eṭuttal
n. id.
1. Weight, measurement by balance;
நிறுத்தலளவு. எண்ணலெடுத்தல் (நன். 368).

2. Acute accent, sharp tone;
எடுத்தலோசை. எடுத்தல் படுத்த னலித லுழப்பின் (நன். 88).

eṭu-
11 v. intr.
To be fit, proper;
தகுதியாதல். Colloq.

DSAL


எடுத்தல் - ஒப்புமை - Similar