Tamil Dictionary 🔍

உடுத்தல்

uduthal


ஆடைமுதலியன தரித்தல். பட்டுந்துகிலு முடுத்து (நாலடி, 264). 1. To put on, as clothes; சூழ்தல். அருங்குறும்புடுத்த கானப்பேரெயில் (புறநா. 21). 2. To surround, encircle;

Tamil Lexicon


uṭu-
11 v. tr. [K. M. udu.]
1. To put on, as clothes;
ஆடைமுதலியன தரித்தல். பட்டுந்துகிலு முடுத்து (நாலடி, 264).

2. To surround, encircle;
சூழ்தல். அருங்குறும்புடுத்த கானப்பேரெயில் (புறநா. 21).

DSAL


உடுத்தல் - ஒப்புமை - Similar