Tamil Dictionary 🔍

அடக்குதல்

adakkuthal


அடங்கச் செய்தல். 1. To control; கீழ்ப்படுத்துதல். 2. To constrain, repress, bring to terms, curb, coerce, tame, break, as a horse; சுருக்குதல். (W.) 3. To condense, abbreviate; மறைத்தல். 5. To hide, conceal; புதைத்தல். 6. To bury; உள்ளடக்குதல். 4. To pack, stow away;

Tamil Lexicon


aṭakku-
5 v. tr. caus. of அடங்கு-. [T. adacu, K. adaku, M. aṭakku.]
1. To control;
அடங்கச் செய்தல்.

2. To constrain, repress, bring to terms, curb, coerce, tame, break, as a horse;
கீழ்ப்படுத்துதல்.

3. To condense, abbreviate;
சுருக்குதல். (W.)

4. To pack, stow away;
உள்ளடக்குதல்.

5. To hide, conceal;
மறைத்தல்.

6. To bury;
புதைத்தல்.

DSAL


அடக்குதல் - ஒப்புமை - Similar