Tamil Dictionary 🔍

அமுக்குதல்

amukkuthal


அழுத்துதல் ; அமிழ்த்துதல் ; ஒடுக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமிழ்த்துதல். ஆழ வமுக்கி முகக்கி னும் (வாக்குண். 19). 2. To press down, press in or under, as a vessel into water, immerse; அழுத்துதல். 1. To crush, press, squeeze, as a fruit, a boil; ஒடுக்குதல். அவனைச் சண்டையில் அமுக்கிவிட்டான். 3. To overcome, repress;

Tamil Lexicon


amukku-
5 v.tr. caus. of அமுங்கு-. [M. amukkuka.]
1. To crush, press, squeeze, as a fruit, a boil;
அழுத்துதல்.

2. To press down, press in or under, as a vessel into water, immerse;
அமிழ்த்துதல். ஆழ வமுக்கி முகக்கி னும் (வாக்குண். 19).

3. To overcome, repress;
ஒடுக்குதல். அவனைச் சண்டையில் அமுக்கிவிட்டான்.

DSAL


அமுக்குதல் - ஒப்புமை - Similar