அடுக்கம்
adukkam
ஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்தது ; குவிக்கை ; செறிவு ; படுக்கை ; மலைப்பக்கம் , பக்கமலை ; வரிசை ; மரநெருக்கம் ; சோலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரைமலை. அடுக்கத்து...நவ்வி... துஞ்சம் (புறநா.2). 4. Middle of a mountain slope; பாறை. மால்வரையடுக்கத்து (கலித். 44) 1. Ledge of rock, stratum of stone; அடுக்கு. 2. Pile, tier; பக்கமலை. மந்தியு மறியா மரன்பயிலடுக்கத்து (திருமுரு.42). 6. Lesser mountain adjacent to a greater one; மலைச்சாரல். கறிவள ரடுக்கத்து (புறநா.168). 3. Mountain slope; படுக்கை. நறுல யடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் (அகநா. 2). 2. Bed; செறிந்ந்த சோலை. குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து (சிலப்.10, 157). 5. Thick grove; வரிசை. (பதிற்றுப்.55, 18.) 1. Range, as of mountains, row;
Tamil Lexicon
aṭukkam
n. அடுக்கு-.
1. Range, as of mountains, row;
வரிசை. (பதிற்றுப்.55, 18.)
2. Pile, tier;
அடுக்கு.
3. Mountain slope;
மலைச்சாரல். கறிவள ரடுக்கத்து (புறநா.168).
4. Middle of a mountain slope;
அரைமலை. அடுக்கத்து...நவ்வி... துஞ்சம் (புறநா.2).
5. Thick grove;
செறிந்ந்த சோலை. குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து (சிலப்.10, 157).
6. Lesser mountain adjacent to a greater one;
பக்கமலை. மந்தியு மறியா மரன்பயிலடுக்கத்து (திருமுரு.42).
aṭukkam
n. அடுக்கு.
1. Ledge of rock, stratum of stone;
பாறை. மால்வரையடுக்கத்து (கலித். 44)
2. Bed;
படுக்கை. நறுல¦யடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் (அகநா. 2).
DSAL