அருக்கம்
arukkam
எருக்கஞ்செடி ; நீர்க்காக்கை ; சுக்கு ; செம்பு ; பளிங்கு ; சூரியன் ; சுருக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருக்கம். அருக்கமாய்ப் பெருக்க மாகி (தேவா. 653, 7.) Smallness, brevity, minuteness; (பிங்.) Madar. See எருக்கு. சுக்கு. (T. C. M. ii, 2, 429.) Dried ginger; பளிங்கு. 2. Crystal; செம்பு. 1. Copper;
Tamil Lexicon
எருக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
[arukkam ] --அர்க்கம், ''s.'' A milky shrub, எருக்கு, including two species, As clepias gigantea, ''L.'' 2. The water crow, நீர்க்காக்கை.
Miron Winslow
arukkam
n. அருகு-.
Smallness, brevity, minuteness;
சுருக்கம். அருக்கமாய்ப் பெருக்க மாகி (தேவா. 653, 7.)
arukkam
n. arka.
Madar. See எருக்கு.
(பிங்.)
arukkam
n. arka. (நாநார்த்த.)
1. Copper;
செம்பு.
2. Crystal;
பளிங்கு.
arukkam
n. prob. அருகு-.
Dried ginger;
சுக்கு. (T. C. M. ii, 2, 429.)
DSAL