இடுக்கம்
idukkam
ஒடுக்கம் ; துன்பம் ; நெருக்கம் ; வறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒடுக்கம். 1. Closeness, narrowness of space; துன்பம். சொர்க்கத்த ரிடுக்கங் கெட (திருப்பு.419). 2. Affliction, distress, trouble;
Tamil Lexicon
s. closeness, ஒடுக்கம்; 2. narrowness, straitness, நெருக்கம்; 3. poverty, வறுமை. இடுக்கப்படுத்த, இடுக்கம் செய்ய, to oppress. இடுக்கமாயிருக்க, to be straitened or distressed, to be narrow or close; to be poor. மன இடுக்கம், anxiety, tribulation, anguish.
J.P. Fabricius Dictionary
இடுக்கண்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Closeness, con finement, narrowness, நெருக்கம். 2. Af fliction, adversity, straits, இடுக்கண்.
Miron Winslow
iṭukkam
n. இடுங்கு-.
1. Closeness, narrowness of space;
ஒடுக்கம்.
2. Affliction, distress, trouble;
துன்பம். சொர்க்கத்த ரிடுக்கங் கெட (திருப்பு.419).
DSAL