நடுக்கம்
nadukkam
நடுங்குகை ; மிக்க அச்சம் ; துன்பம் ; கிறுகிறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிருகிருப்பு. (யாழ்.அக.). 4. Dizziness, giddiness; நடுங்குகை மின்னையுற்ற நடுக்கத்து மேனியாள் (கம்பரா. நகர்நீங்கு.220). 1. Trembling, shaking, quaking, shivering; மிக்க அச்சம் நள்ளிர விடையுறும் நடக்க நீங்கலார் (கம்பரா. மார்ரீச120). 2. Agitation, trepidation, great fear; துன்பம் நாட்பட்டலைந்த நடுக்கமெலாந் தீர (தாயு. பராபர.260). 3. Distress;
Tamil Lexicon
v. n. see under நடுங்கு.
J.P. Fabricius Dictionary
, [nṭukkm] See under நடுங்கு.
Miron Winslow
naṭukkam,
n.நடுங்கு-.
1. Trembling, shaking, quaking, shivering;
நடுங்குகை மின்னையுற்ற நடுக்கத்து மேனியாள் (கம்பரா. நகர்நீங்கு.220).
2. Agitation, trepidation, great fear;
மிக்க அச்சம் நள்ளிர விடையுறும் நடக்க நீங்கலார் (கம்பரா. மார்ரீச120).
3. Distress;
துன்பம் நாட்பட்டலைந்த நடுக்கமெலாந் தீர (தாயு. பராபர.260).
4. Dizziness, giddiness;
கிருகிருப்பு. (யாழ்.அக.).
DSAL