Tamil Dictionary 🔍

அணுக்கம்

anukkam


அணிமை , பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தனம். 1. Sandalwood; பாம்பு. 2. Snake; அணிமை. அணுக்க வன்றொண்டர் (பெரியபு. வெள்ளா.3). Proximity, nearness;

Tamil Lexicon


சந்தனம்.

Na Kadirvelu Pillai Dictionary


aṇukkam
n. அணுகு-.
Proximity, nearness;
அணிமை. அணுக்க வன்றொண்டர் (பெரியபு. வெள்ளா.3).

aṇukkam
n. (அக. நி.) cf. அணுகம்.
1. Sandalwood;
சந்தனம்.

2. Snake;
பாம்பு.

DSAL


அணுக்கம் - ஒப்புமை - Similar