அழுக்கம்
alukkam
கவலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவலை. அழுக்கமுற் றெழுந்து (திருவிளை.விறகு.48). Care, anxiety, concern;
Tamil Lexicon
கவலை.
Na Kadirvelu Pillai Dictionary
aḻukkam
n. அழுங்கு-.
Care, anxiety, concern;
கவலை. அழுக்கமுற் றெழுந்து (திருவிளை.விறகு.48).
DSAL