Tamil Dictionary 🔍

ஒடுக்கம்

odukkam


அடக்கம் ; குறுக்கம் ; சுருக்கம் ; புழுக்கம் ; சிறிது சிறிதாகக் குறைதல் ; நெருக்கமான இடம் ; பதுக்கம் ; மறைவிடம் ; தனியிடம் ; வழிபாடு ; முடிவு ; ஒன்றில் அடங்குகை ; இடைஞ்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதுக்கம். ஊக்க முடையா னொடுக்கம் (குறள், 486). 4. Biding one's time; ஏகாந்தமான இடம். 5. Place of seclusion; retired spot; மறைவிடம். கண்மா றாடவ ரொடுக்க மொற்றி (மதுரைக். 642). 6. Place of concealment; ஞானகிருத்தியங்களுக்காக ஒடுங்கியிருக்கை. R.C. 7. Retreat, retirement for spiritual exercises; சிறிது சிறிதாகக் குறந்தொடுங்குகை. 9. Gradual sinking, reduction step by step, as of circumstances, of the powers of the body; புழுக்கம். Madr. 1. Sultriness; இடைஞ்சல். (யாழ். அக.) 2. Trouble; distress; வழிபாடு. (யாழ். அக.) 3. Worship; சுருங்குகை. போந்திடை யொடுக்க முறலால் (தாயு. சித்தர்கண. 9). 3. Reduction, contraction; அடக்கம். ஒடுக்கமு மற்றுளகுணமும் (ஞானவா. சிகித். 225). 2. Self-restraint, self-control, self-mastery; இரகசியம். Colloq. 11. Secrecy; முடிவு. ஒடுக்கங்கூறார் . . . முழுதுணர்ந் தோரே1 (சிலப். 1, 18). 10. End, close, termination; ஒன்றிலடங்குகை. உமையோ விறைவர் பாகத் தொடுக்கம் (தனிப்பா, i, 112, 56). 8. Involution, as of the elements one into another; absorption, dissolution, disappearance, as of salt in water; குறுக்கம். 1. Narrowness, closeness;

Tamil Lexicon


v. n. (ஒடுங்கு) narrowness, contraction, நெருக்கம்; 2. self-restraint, modesty, அடக்கம்; 3. place of seclusion or of concealment; 4. gradual sinking; 5. end, close, termination. ஒடுக்க நாள், day of distress. ஒடுக்க வணக்கம், modesty, reverential submission, veneration.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Narrowness, straitness, closeness, வழியொடுக்கம். 2. Con traction into itself--as the tortoise, an elastic substance, &c., சுருங்குகை. 3. Retirement within doors, abatement, concealment by stooping and creeping along--as a man to shoot, or a tiger to spring on its prey, &c., பதுங்குகை. 4. Sup pression, contraction, reduction, நெருக்கம். 5. Reverence, self-restraint, modesty, அ டக்கம். 6. Involution--as of the elements one into another, absorption, dissolu tion, disappearance--as of salt in water, ஒன்றிலொன்றடங்குகை. 7. Cessation (of noise, bustle, stir--as by night in time of epidemics, &c.), quietude, calmness, stillness, அமைவு. 8. Sinking as the soul through its different stages at death, gradual reduction--as of circumstances, the powers of the body by age, &c., பலமுதலியவொடுங்குகை. 9. ''s.'' End, close, termination, முடிவு. ஒடுக்கத்திலேயொன்றுமில்லை. At the end nothing (of earth) will accompany us, remain, avail, &c. அவனுக்குச்சாப்பாடொடுக்கமாய்ப்போயிற்று. His food is diminished in quantity. காரியமொடுக்கத்தில்வந்தது. The matter has resolved itself into a narrow com pass. காரியமொடுக்கமாயிருக்கின்றது. The business, provision, ceremony, &c., is on a small scale.

Miron Winslow


oṭukkam
n. ஒடுங்கு-.
1. Narrowness, closeness;
குறுக்கம்.

2. Self-restraint, self-control, self-mastery;
அடக்கம். ஒடுக்கமு மற்றுளகுணமும் (ஞானவா. சிகித். 225).

3. Reduction, contraction;
சுருங்குகை. போந்திடை யொடுக்க முறலால் (தாயு. சித்தர்கண. 9).

4. Biding one's time;
பதுக்கம். ஊக்க முடையா னொடுக்கம் (குறள், 486).

5. Place of seclusion; retired spot;
ஏகாந்தமான இடம்.

6. Place of concealment;
மறைவிடம். கண்மா றாடவ ரொடுக்க மொற்றி (மதுரைக். 642).

7. Retreat, retirement for spiritual exercises;
ஞானகிருத்தியங்களுக்காக ஒடுங்கியிருக்கை. R.C.

8. Involution, as of the elements one into another; absorption, dissolution, disappearance, as of salt in water;
ஒன்றிலடங்குகை. உமையோ விறைவர் பாகத் தொடுக்கம் (தனிப்பா, i, 112, 56).

9. Gradual sinking, reduction step by step, as of circumstances, of the powers of the body;
சிறிது சிறிதாகக் குறந்தொடுங்குகை.

10. End, close, termination;
முடிவு. ஒடுக்கங்கூறார் . . . முழுதுணர்ந் தோரே1 (சிலப். 1, 18).

11. Secrecy;
இரகசியம். Colloq.

oṭukkam
n. ஒடுங்கு-.
1. Sultriness;
புழுக்கம். Madr.

2. Trouble; distress;
இடைஞ்சல். (யாழ். அக.)

3. Worship;
வழிபாடு. (யாழ். அக.)

DSAL


ஒடுக்கம் - ஒப்புமை - Similar