Tamil Dictionary 🔍

அனுக்கம்

anukkam


வருத்தம் ; அச்சம் ; பலவீனம் ; முணக்கம் ; கம்மித இசை ; பாலநோய் ; சந்தனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கம்பித இசை. 5. Embellishment in singing or music; அச்சம். (W.) 6. Fear; பலவீனம். அனுக்கமாகப் பேசினார் (W.) 3. Weakness, as from fever, lethargy, indolence; பாலவியாதி. (ஈடு, 5, 10, 3, ஜீ ) 2. Infantile sickness; வருத்தம். மனமனுக்கம்விட (கம்பரா. கைகேசி.52). 1. Suffering, distress, pain, grief; சந்தனம். (பச். மூ.) Sandal-wood tree; முணக்கம். அனுக்கமாக வாசிகிறான். (W.) 4. Mumbling, moaning, groaning ;

Tamil Lexicon


s. (அனுங்கு) shaking, groan, புலம்புகை.

J.P. Fabricius Dictionary


, [aṉukkm] ''s.'' Suffering, distress, pain, grief, வருத்தம். 2. Lethargy, indo lence, சோம்பு. 3. Fear, பயம். 4. Sandal tree, சந்தனமரம். 5. A snake, பாம்பு. 6. Weakness from fever, &c., வாட்டம். ''(p.)'' அனுக்கமாகப்பேசினார், He spake with a weak voice. அனுக்கமாகவாசிக்கிறான், He reads mumb lingly.

Miron Winslow


aṉukkam
n. அனுக்கு-.
1. Suffering, distress, pain, grief;
வருத்தம். மனமனுக்கம்விட (கம்பரா. கைகேசி.52).

2. Infantile sickness;
பாலவியாதி. (ஈடு, 5, 10, 3, ஜீ )

3. Weakness, as from fever, lethargy, indolence;
பலவீனம். அனுக்கமாகப் பேசினார் (W.)

4. Mumbling, moaning, groaning ;
முணக்கம். அனுக்கமாக வாசிகிறான். (W.)

5. Embellishment in singing or music;
கம்பித இசை.

6. Fear;
அச்சம். (W.)

aṉukkam
n. cf. அனுகம்.
Sandal-wood tree;
சந்தனம். (பச். மூ.)

DSAL


அனுக்கம் - ஒப்புமை - Similar