Tamil Dictionary 🔍

அடிப்பிடித்தல்

atippitithal


அடிச்சுவட்டைக்கண்டுபிடித்தல் ; முதலிலிருந்து தொடங்குதல் ; பின்தொடர்தல் ; காலைப் பிடித்து வேண்டுதல் ; குறிப்பறிதல் ; துப்பறிதல் ; கறி முதலியன பாண்டத்தில் பற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோறு கறி முதலியன தீந்துபோதல். (யாழ். அக.) To be charred, as rice, vegetables, etc., in cooking; அடிச்சுவட்டைக் கண்டு பிடித்தல். 1. To trace a footprint; குறிப்பறிதல். 2. To get the clue; முதலிலிருந்து தொடங்குதல். 3. To begin from the beginning; காலைப்பிடித்து வேண்டுதல். பின்றொடர்தல். (W.) 5. To take hold of the feet in supplication; To pursue; தட்டிமுடைதல். Loc. 4. To weave a palm-leaf screen;

Tamil Lexicon


அடிப்பற்றுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


aṭi-p-piṭi-
v.intr. id.+.
1. To trace a footprint;
அடிச்சுவட்டைக் கண்டு பிடித்தல்.

2. To get the clue;
குறிப்பறிதல்.

3. To begin from the beginning;
முதலிலிருந்து தொடங்குதல்.

4. To weave a palm-leaf screen;
தட்டிமுடைதல். Loc.

5. To take hold of the feet in supplication; To pursue;
காலைப்பிடித்து வேண்டுதல். பின்றொடர்தல். (W.)

aṭi-p-piṭi
v. intr. id.+.
To be charred, as rice, vegetables, etc., in cooking;
சோறு கறி முதலியன தீந்துபோதல். (யாழ். அக.)

DSAL


அடிப்பிடித்தல் - ஒப்புமை - Similar