அரித்தை
arithai
நடுக்கம் ; துன்பம் .(வி) அரித்தாய் எனப் பொருள்படும் ஒரு முன்னிலை வினைமுற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிலேசம். (அக. நி.) Grief;
Tamil Lexicon
, [arittai] ''s.'' Pain, துன்பம். 2. Sorrow, கிலேசம். (சது.) ''(p.)''
Miron Winslow
arittai
n. perh. a-riṣṭa.
Grief;
கிலேசம். (அக. நி.)
DSAL