Tamil Dictionary 🔍

சிரந்தை

sirandhai


உடுக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடுக்கை. நுண்ணூற் சிரந்தை யிரட்டும் விரலன் (தொல். பொ. 82. உரை). Small X-shaped drum;

Tamil Lexicon


cirantai,
n. perh. சிரற்று-.
Small X-shaped drum;
உடுக்கை. நுண்ணூற் சிரந்தை யிரட்டும் விரலன் (தொல். பொ. 82. உரை).

DSAL


சிரந்தை - ஒப்புமை - Similar