Tamil Dictionary 🔍

அவித்தை

avithai


அறியாமை ; மாயை ; ஆணவம் ; ஜவகைத் துன்பங்களுள் ஒன்று ; மோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாயை. (சூத.சிவமா.8. 10) 2. Illusion personified, Māyā; அஞ்ஞானம். (பிரபோத.அவித்தியாபுர.4); 1. Ignorance, spiritual ignorance; பஞ்சக்கிலேசங்களு ளொன்று. (விசாரசந். பக். 335.) 1. One of paca-k-kilēcam; மோகம் . (நாநார்த்த.) 2. Delusion of mind; (சி.சி.2, 84.) 3. The soul's impurity. See ஆணவம்.

Tamil Lexicon


avittai
n. a-vidyā.
1. Ignorance, spiritual ignorance;
அஞ்ஞானம். (பிரபோத.அவித்தியாபுர.4);

2. Illusion personified, Māyā;
மாயை. (சூத.சிவமா.8. 10)

3. The soul's impurity. See ஆணவம்.
(சி.சி.2, 84.)

a-vittai
n.a-vidyā.
1. One of panjca-k-kilēcam;
பஞ்சக்கிலேசங்களு ளொன்று. (விசாரசந். பக். 335.)

2. Delusion of mind;
மோகம் . (நாநார்த்த.)

DSAL


அவித்தை - ஒப்புமை - Similar