Tamil Dictionary 🔍

அமிர்தை

amirthai


பார்வதி ; யோகினிகளுள் ஒருத்தி ; நெல்லி ; வெள்ளைப் பூண்டு ; அமிர்தக் கடுக்காய் ; திப்பிலி ; துளசி ; கள் ; சீந்தில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரிப்பா னமிர்தை காணி (தைலவ. தைல. 29). 4. Emblic myrobalan. See நெல்லி. நரிசோம் பசையமிர்தை (தைலவ. தைல. 109). 5. Garlic. See வெள்ளைப் பூண்டு. யோகினிகளுளொருத்தி. (தக்கயாகப். பக். 317.) 3 A yāginī; அமிர்தை வங்கம் (தைலவ. தைல. 23). 3. Gulancha. See சீந்தில். (பதார்த்த. 663.) 2. See அமிர்தக் கடுக்காய். துளசி. (பச். மூ.) 2. Sacred basil; திப்பிலி. (பச். மூ.) 1. Long pepper; பார்வதி. (கூர்மபு. திருக்கல். 20.) 1. Pārvatī;

Tamil Lexicon


, [amirtai] ''s. (St.)'' Immortality, imperishableness, அழிவின்மை. Wils. p. 61. AMRITA.

Miron Winslow


amirtai
n. amrtā.
1. Pārvatī;
பார்வதி. (கூர்மபு. திருக்கல். 20.)

2. See அமிர்தக் கடுக்காய்.
(பதார்த்த. 663.)

3. Gulancha. See சீந்தில்.
அமிர்தை வங்கம் (தைலவ. தைல. 23).

4. Emblic myrobalan. See நெல்லி.
கரிப்பா னமிர்தை காணி (தைலவ. தைல. 29).

5. Garlic. See வெள்ளைப் பூண்டு.
நரிசோம் பசையமிர்தை (தைலவ. தைல. 109).

amirtai
n. a-mrtā.
1. Long pepper;
திப்பிலி. (பச். மூ.)

2. Sacred basil;
துளசி. (பச். மூ.)

3 A yāginī;
யோகினிகளுளொருத்தி. (தக்கயாகப். பக். 317.)

DSAL


அமிர்தை - ஒப்புமை - Similar