Tamil Dictionary 🔍

அசுத்தை

asuthai


அழுக்குடையவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுக்கமற்றவள். அசுத்தை யென்றே யறிந்துவைத் தவளை நீத்தோம் (உத்தரரா.சீதை.56). Unchaste woman;

Tamil Lexicon


a-cuttai
n. a-šuddhā.
Unchaste woman;
ஒழுக்கமற்றவள். அசுத்தை யென்றே யறிந்துவைத் தவளை நீத்தோம் (உத்தரரா.சீதை.56).

DSAL


அசுத்தை - ஒப்புமை - Similar