அரத்தை
arathai
ஒரு மருந்துச் செடிவகை ; முடக்கொற்றான் ; குறிஞ்சியாழிசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடக்கொற்றான். (பச். மூ.) Balloon vine; (L.) 2. Big galangal. See பேரரத்தை. (L.) செடிவகை. அரத்தை முக்கடு (தைலவ. தைல. 1). 1. Galangal, shrub, Alpinia;
Tamil Lexicon
s. galanga, a medicinal root. சிற்றரத்தை, galanga minor x பேர ரத்தை, galanga major.
J.P. Fabricius Dictionary
, [arttai] ''s.'' A shrub whose root is medicinal and forms a drug, ஓர்மருந்துச் செடி, Galanga, ''L.''
Miron Winslow
arattai
n. cf. rāsnā.
1. Galangal, shrub, Alpinia;
செடிவகை. அரத்தை முக்கடு (தைலவ. தைல. 1).
2. Big galangal. See பேரரத்தை. (L.)
(L.)
arattai
n.
Balloon vine;
முடக்கொற்றான். (பச். மூ.)
DSAL