Tamil Dictionary 🔍

அசலை

asalai


அசையாதது ; உமாதேவி ; நிலம் ; மீன் வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசையாதது. (சி. சி. பாயி. சிவவணக். ஞானப்.) That which is immovable; பூமி. அசலை மங்கை (கந்தபு. இரணியன்யு. 56). 1. Earth; பார்வதி. (கூர்மபு. திருக்கல். 20.) 2. Pārvatī; மீன்வகை. நெற்றலி யசலை மசறி (குருகூர்ப். 20). A kind of fish;

Tamil Lexicon


பூமி.

Na Kadirvelu Pillai Dictionary


, [acalai] ''s.'' The earth, பூமி. ''(p.)''

Miron Winslow


acalai
n. a-calā.
1. Earth;
பூமி. அசலை மங்கை (கந்தபு. இரணியன்யு. 56).

2. Pārvatī;
பார்வதி. (கூர்மபு. திருக்கல். 20.)

acalai
n. அசரை. cf. அயிலை.
A kind of fish;
மீன்வகை. நெற்றலி யசலை மசறி (குருகூர்ப். 20).

acalai
n. a-calā.
That which is immovable;
அசையாதது. (சி. சி. பாயி. சிவவணக். ஞானப்.)

DSAL


அசலை - ஒப்புமை - Similar