Tamil Dictionary 🔍

அலை

alai


நீர்த்திரை ; கடல் ; திரையடித்தொதுக்கிய கருமணல் ; நிலம் ; மது ; கண்டனம் ; வருத்துகை ; மிகுதி ; கொலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொலை. (பிங்.) 2. Murder; கண்டனம். அலைபலவே யுரைத்தாளென் றருகிருந்தோர் கருதுதலும் (நீலகேசி. 204). Hostile criticism; நீர்த்திரை. (பிங்.) 1. Wave, billow, ripple; வருத்துகை. (தொல்.பொ.258.) 1. Injury, oppression; கடல் அலைவளம் பெரிதென்கோ. (நைடத.நாட்டு.22). 2. Sea; மிகுதி. (சூடா.) 3. Fullness;

Tamil Lexicon


s. wave, billow, திரை; 2. sea; 3. fullness, மிகுதி; 4. blacksand. அலைமகள், Lakshmi, as born out of the sea. அலையடிக்கிறது, the wave rises. அலைவாய்க்கரை, shore, coastline.

J.P. Fabricius Dictionary


ale அலெ wave

David W. McAlpin


, [alai] ''s.'' A wave, billow, கடற்றிரை. 2. A ripple, புனற்றிரை. 3. The sea, கடல். 4. Black sand washed by the waves, கரும ணல். ''(p.)''

Miron Winslow


alai
n. அலை1-. [T.M. ala, K.Tu. ale.]
1. Wave, billow, ripple;
நீர்த்திரை. (பிங்.)

2. Sea;
கடல் அலைவளம் பெரிதென்கோ. (நைடத.நாட்டு.22).

3. Fullness;
மிகுதி. (சூடா.)

alai
n. அலை2-.
1. Injury, oppression;
வருத்துகை. (தொல்.பொ.258.)

2. Murder;
கொலை. (பிங்.)

alai
n. அலை-.
Hostile criticism;
கண்டனம். அலைபலவே யுரைத்தாளென் றருகிருந்தோர் கருதுதலும் (நீலகேசி. 204).

DSAL


அலை - ஒப்புமை - Similar