சோலை
cholai
மரங்கள் செறிந்து நிழல்செய்யும் இடம் ; சீனிமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See சீனி1, 3. (L.) 2. False hemp tree; பலவகை மரங்கள் செறிந்து நிழல் செய்யும் இடம். காடுகால் யாத்த நீடுமாச்சோலை (அகநா. 109). 1.[M.cōla.] Flower garden, grove ;
Tamil Lexicon
s. a grove, forest, தோப்பு; a flower-garden, பூங்கா. சோலைவைக்க, to plant a grove.
J.P. Fabricius Dictionary
, [cōlai] ''s.'' Flower-garden, grove, forest, பூங்கா. ''(c.)''
Miron Winslow
cōlai,
n.
1.[M.cōla.] Flower garden, grove ;
பலவகை மரங்கள் செறிந்து நிழல் செய்யும் இடம். காடுகால் யாத்த நீடுமாச்சோலை (அகநா. 109).
2. False hemp tree;
See சீனி1, 3. (L.)
DSAL