Tamil Dictionary 🔍

அசை

asai


செய்யுள் உறுப்புகளுள் ஒன்று ; இசைப் பிரிவு ; ஆடுமாடுகள் மீட்டு மெல்லும் இரை ; அசைநிலை ; செயலறவு ; சுவடித்தூக்கு ; தொங்கு தூக்கு . (வி) அசை என்னும் ஏவல் ; ஆட்டு ; தூக்கு ; மெல்லப்போ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம். (சம். அக. Ms.) 1. Fault, blemish; உடல். (மனையடி. 9.) 2. Body, trunk; . 1. Expletive. See அசைச்சொல். செய்யுளுறுப்புவகை. (இலக்.வி.711.). 2. Metrical syllable, of which there are two, viz., நேரசை(-), நிரையசை(==); தாளத்தில் ஒரு மாத்திரைக்காலம். கொட்டுமசையும் (சிலப்.3,16,உரை). 3. Variety of duration of time-measure consisting of one mātra, corresponding to the mod. laku; மாடுகள் மீட்டுமெல்லு மிரை. 4. cf. as. Cud; சுவடித்தூக்கு. 5. Sling for carrying or preserving ōla books; (தைலவ. தைல.29.) 6. Cumin. See சீரகம்.

Tamil Lexicon


s. a syllable; 2. the cud, இரை மீட்டல்; 8. an expletive, அசைநிலை. அசைச்சொல், words as particles. அசைபோட,-இட-வெட்ட, to ruminate, to chew the cud. நிரையசை, a compound metrical syllable. நேரசை, a single metrical syllable.

J.P. Fabricius Dictionary


நேரசை, நிரையசை.

Na Kadirvelu Pillai Dictionary


2./6. ace-/= அசெ move, move about, stir; move, shake (head); agitate, shake, disturb (attached movement, usually one end attached and one free)

David W. McAlpin


, [acai] ''s.'' An-expletive, அசைநிலை. 2. Accent, இசைப்பிரிவு. 3. ''(c.)'' The cud, இரை மீட்பு. 4. ''(p.)'' Metrical syllable, செய்யுளுறுப்பா றினொன்று. There are two kinds of அசை, ''viz. (a.)'' நேரசை, when there is a sin gle syllable, ஓரலகு. 1. When there is a long vowel, as ஆ. 2. When the vowel is short, as ழி. 3. When the short vowel is joined with a mute, as வெள். 4. When the long vowel is joined with a mute, as வேல். (b.) நிரையசை, When there is a compound syllable, ஈரலகு. 1. When two short vowels are joined, as வெறி. 2. When a short and long vowel are joined, as சுறா. 3. When two short vowels are joined with a mute, as in நிறம். 4. When a short and long vowel are joined with a mute, as விளாம்.

Miron Winslow


acai
n. அசை1-.
1. Expletive. See அசைச்சொல்.
.

2. Metrical syllable, of which there are two, viz., நேரசை(-), நிரையசை(==);
செய்யுளுறுப்புவகை. (இலக்.வி.711.).

3. Variety of duration of time-measure consisting of one mātra, corresponding to the mod. laku;
தாளத்தில் ஒரு மாத்திரைக்காலம். கொட்டுமசையும் (சிலப்.3,16,உரை).

4. cf. as. Cud;
மாடுகள் மீட்டுமெல்லு மிரை.

5. Sling for carrying or preserving ōla books;
சுவடித்தூக்கு.

6. Cumin. See சீரகம்.
(தைலவ. தைல.29.)

acai
n. அசை-.
1. Fault, blemish;
குற்றம். (சம். அக. Ms.)

2. Body, trunk;
உடல். (மனையடி. 9.)

DSAL


அசை - ஒப்புமை - Similar