Tamil Dictionary 🔍

சேலை

saelai


புடைவை , மகளிர் சீலை ; ஆடை ; அசோகமரம் ; முழுத் துணியின் பாதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடை. (பிங்.) 1. Cloth ; மரவகை. 4. Parchment bark cutch, m. cl., Acacia suma; . Mast tree. See அசோகு. (மலை.) முழுத்துணியின் பாதி. 3. Half a piece of cloth, measuring 36 to 40 cubits; மகளிர் சீலை. சேலைக்கட்டிய மாதரை (விவேககீந்). 2. Saree;

Tamil Lexicon


s. the asoku tree.

J.P. Fabricius Dictionary


அசோகு, சீலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cēlai] ''s.'' The அசோகு tree. ''(R.)''

Miron Winslow


cēlai,
n. cēlā.
1. Cloth ;
ஆடை. (பிங்.)

2. Saree;
மகளிர் சீலை. சேலைக்கட்டிய மாதரை (விவேககீந்).

3. Half a piece of cloth, measuring 36 to 40 cubits;
முழுத்துணியின் பாதி.

4. Parchment bark cutch, m. cl., Acacia suma;
மரவகை.

cēlai
n. செயலை.
Mast tree. See அசோகு. (மலை.)
.

DSAL


சேலை - ஒப்புமை - Similar