Tamil Dictionary 🔍

அசட்டை

asattai


மதியாமை , பராமுகம் , புறக்கணிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறக்கணிப்பு. அசட்டையற் றெழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29). 1. Contempt, disdain, disrespect; கவனமின்மை. காரியத்தில் அசட்டையாயிருந்துவிட்டான். 2. Inattention, heedlessness, indifference;

Tamil Lexicon


s. (அ, priv.) contempt, disrespect, மதியாமை; 2. neglect, inattention, பராமுகம். அசட்டைபண்ண, to despise, neglect.

J.P. Fabricius Dictionary


, [acṭṭai] ''s.'' [''priv.'' அ ''et'' சட்டை.] Neglect, inattention, heedlessness, reck lessness, indifference, வேண்டாமை. 2. Con tempt, disdain, disesteem, disrespect, மதியா மை. ''(c.)''

Miron Winslow


a-caṭṭai
n. a-sraddhā.
1. Contempt, disdain, disrespect;
புறக்கணிப்பு. அசட்டையற் றெழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29).

2. Inattention, heedlessness, indifference;
கவனமின்மை. காரியத்தில் அசட்டையாயிருந்துவிட்டான்.

DSAL


அசட்டை - ஒப்புமை - Similar