Tamil Dictionary 🔍

அட்டை

attai


நீர்வாழ் உயிர்களுள் ஒன்று ; செருப்பினடி ; காகித அட்டை ; மிகுகனமுள்ள தாள் ; புத்தக மேலுறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காகித அட்டை. Colloq. 3. Cardboard; செருப்பின் தோலட்டை. Colloq. 2. Layer of the sole of a sandal or shoe; நீர்ச்செந்து வகை. ஆக்கமுண்டே லட்டைகள்போற் சுவைப்பர் (திவ். திருவாய். 9,1,2) 1. Leech; புத்தக மேலுறை. Colloq. 4. Book-cover; திராவி. Loc. 5. Joist;

Tamil Lexicon


s. a leech, blood-sucker; 2. the sole of a shoe; 3. the cover of a book; 4. a cardboard.

J.P. Fabricius Dictionary


உரு, சளூகம், சளுகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [aṭṭai] ''s.'' A leech, also several kinds of small reptiles as centipedes, &c., நீர்வாழிவனவற்றிலொன்று. ''(c.)'' 2. ''[Madr.]'' The sole of a shoe, செருப்பினடி.

Miron Winslow


aṭṭai
n. அட்டு-. [T. M. aṭṭa, K. aṭṭe.]
1. Leech;
நீர்ச்செந்து வகை. ஆக்கமுண்டே லட்டைகள்போற் சுவைப்பர் (திவ். திருவாய். 9,1,2)

2. Layer of the sole of a sandal or shoe;
செருப்பின் தோலட்டை. Colloq.

3. Cardboard;
காகித அட்டை. Colloq.

4. Book-cover;
புத்தக மேலுறை. Colloq.

5. Joist;
திராவி. Loc.

DSAL


அட்டை - ஒப்புமை - Similar