Tamil Dictionary 🔍

சாட்டை

saattai


கசை ; பம்பரஞ்சுற்றுங் கயிறு ; மரத்தால் செய்யப்பட்ட ஒரு குயக்கருவி வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பம்பரமாட்டுங் கயிறு. சாட்டையிற் பம்பர சாலம் போலெலா மாட்டுவான் (தாயு. ஆசை. 3) 3. String to spin a top; கோயில்மூர்த்திகள், கண்டிநாட்டதிகாரிகள் இன்னோர் திருமுன் ஜனவமைதீ உண்டாக்கவேண்டி அடித்து ஒலிக்கச்செய்யும் கிறிச்சுச் சாட்டை. (J.) 2. A large whip cracked before idols and chief officers of the kandyan country to disperse or silence crowd; கசை. 1. Whip; மரத்தாற் செய்யப்பட்ட ஒருவகைக் குயக்கருவி. (W.) 4. A small pallet;

Tamil Lexicon


s. whip-cord; 2. a whip, a scourge, சுசை.

J.P. Fabricius Dictionary


, [cāṭṭai] ''s. [vul.]'' A whip with which religious mendicants scourge themselves, கசை. 2. A whip cracked before an idol. 3. ''[prov.]'' A large whip cracked before the chief officers of the Kandyan coun try, கிறிச்சுச்சாட்டை. 4. A ferule, a little wooden pallet, மரச்சாட்டை.

Miron Winslow


cāṭṭai,
n. cf. U. jāṭi. [T. jāṭi, K. cāṭi, M. cāṭṭa.]
1. Whip;
கசை.

2. A large whip cracked before idols and chief officers of the kandyan country to disperse or silence crowd;
கோயில்மூர்த்திகள், கண்டிநாட்டதிகாரிகள் இன்னோர் திருமுன் ஜனவமைதீ உண்டாக்கவேண்டி அடித்து ஒலிக்கச்செய்யும் கிறிச்சுச் சாட்டை. (J.)

3. String to spin a top;
பம்பரமாட்டுங் கயிறு. சாட்டையிற் பம்பர சாலம் போலெலா மாட்டுவான் (தாயு. ஆசை. 3)

4. A small pallet;
மரத்தாற் செய்யப்பட்ட ஒருவகைக் குயக்கருவி. (W.)

DSAL


சாட்டை - ஒப்புமை - Similar