அசங்குதல்
asangkuthal
அசைதல் ; நடுங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசைதல். சங்கர நான்முகர் கைத்தலம் விண்டசங்க (கம்பரா. இராவணன்வதை. 28). To stir, move, shake;
Tamil Lexicon
அசைதல்.
Na Kadirvelu Pillai Dictionary
acaṅku-
5 v. intr.
To stir, move, shake;
அசைதல். சங்கர நான்முகர் கைத்தலம் விண்டசங்க (கம்பரா. இராவணன்வதை. 28).
DSAL