Tamil Dictionary 🔍

அரங்குதல்

arangkuthal


தைத்தல் ; அழிதல் ; அழுந்துதல் ; வருத்துதல் ; உருகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழுந்துதல். (உரி.நி.) 3. To be pressed down; வருந்துதல். அரக்கர்கண் ணரங்க (கம்பரா. மூலபல. 81). 4.To suffer; உருகுதல். நெய்யை அரங்கவை. Loc. 5. To melt, as ghee; அம்பு முதலியன தைத்தல். அம்பு ... முலையினுள் ளரங்கி மூழ்க (சீவக. 293). 1. To pierce, penetrate, as an arrow; அழிதல். அரக் கரங் கரங்க (திவ். திருச்சந். 32). 2. To be destroyed;

Tamil Lexicon


araṅku-
5 v,intr.
1. To pierce, penetrate, as an arrow;
அம்பு முதலியன தைத்தல். அம்பு ... முலையினுள் ளரங்கி மூழ்க (சீவக. 293).

2. To be destroyed;
அழிதல். அரக் கரங் கரங்க (திவ். திருச்சந். 32).

3. To be pressed down;
அழுந்துதல். (உரி.நி.)

4.To suffer;
வருந்துதல். அரக்கர்கண் ணரங்க (கம்பரா. மூலபல. 81).

5. To melt, as ghee;
உருகுதல். நெய்யை அரங்கவை. Loc.

DSAL


அரங்குதல் - ஒப்புமை - Similar