Tamil Dictionary 🔍

அகைத்தல்

akaithal


வருத்தல் ; முறித்தல் ; அறுத்தல் ; உயர்த்தல் ; அடித்தல் ஓட்டுதல் ; எழுதல் ; தழைத்தல் ; கிளைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்த்துதல். (சூடா.) 6. To raise; அறுத்தல். (சீவக.2766.) 5. To cut into pieces; முறித்தல். (மலைபடு. 429.) 4. To break; அடித்தல். (பிங்.) 3. To beat; செலுத்துதல். (சூடா.) 2. To drive, cause to go, send forth; வேதனை செய்தல். (சூடா.) 1. To trouble, oppress; எழுதல். (சூடா.) 2. To rise; விட்டுவிட்டுச் செல்லுதல். (தொல்.பொ. 541, உரை.) 3. To proceed at intervals; ஈர்த்தல். (பொதி. நி.) 2. To draw towards; வலிய மலர்த்துதல். (தக்கயாகப். 98, உரை.) 1. To spread or expand by force; கிளைத்தல். குப்பைக் கீரை கொய்கண் ணகைத்த (புறநா. 159). 1. To sprout;

Tamil Lexicon


akai-
11 v.intr. caus. of அகை-.
1. To sprout;
கிளைத்தல். குப்பைக் கீரை கொய்கண் ணகைத்த (புறநா. 159).

2. To rise;
எழுதல். (சூடா.)

3. To proceed at intervals;
விட்டுவிட்டுச் செல்லுதல். (தொல்.பொ. 541, உரை.)

1. To trouble, oppress;
வேதனை செய்தல். (சூடா.)

2. To drive, cause to go, send forth;
செலுத்துதல். (சூடா.)

3. To beat;
அடித்தல். (பிங்.)

4. To break;
முறித்தல். (மலைபடு. 429.)

5. To cut into pieces;
அறுத்தல். (சீவக.2766.)

6. To raise;
உயர்த்துதல். (சூடா.)

akai-
11 v. tr. Caus. of அகை-.
1. To spread or expand by force;
வலிய மலர்த்துதல். (தக்கயாகப். 98, உரை.)

2. To draw towards;
ஈர்த்தல். (பொதி. நி.)

DSAL


அகைத்தல் - ஒப்புமை - Similar