அகநகைத்தல்
akanakaithal
இகழ்ச்சிநகை செய்தல். அகநகைத் துரைத்து (சிலப். 16,164). To laugh in derision;
Tamil Lexicon
இகழ்ச்சி நகைசெய்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
aka-nakai-
v.tr. id.+.
To laugh in derision;
இகழ்ச்சிநகை செய்தல். அகநகைத் துரைத்து (சிலப். 16,164).
DSAL