Tamil Dictionary 🔍

அகல்தல்

akalthal


விருத்தியடைதல் (குறள்,170.) 4. To increase, develop, grow, progress; விசாலித்தல். (புறநா.3,16.) 5. To spread, widen, extend; பிரிதல். அகன்ற பூங்கொடியை (பாரத.குரு.79). 2. To separate, part; கடத்தல். (திவா.) 3. To pass beyond, cross, leap over; நீங்குதல், பாயிருளகல (புறநா.25). 1. To leave, vanish;

Tamil Lexicon


akal-
3 v.intr.[K.agal,M.akaluka.]
1. To leave, vanish;
நீங்குதல், பாயிருளகல (புறநா.25).

2. To separate, part;
பிரிதல். அகன்ற பூங்கொடியை (பாரத.குரு.79).

3. To pass beyond, cross, leap over;
கடத்தல். (திவா.)

4. To increase, develop, grow, progress;
விருத்தியடைதல் (குறள்,170.)

5. To spread, widen, extend;
விசாலித்தல். (புறநா.3,16.)

DSAL


அகல்தல் - ஒப்புமை - Similar