அழல்தல்
alalthal
எரிதல் ஒளி வீசுதல் ; காந்துதல் ; உறைப்பாதல் ; கோபம் கொள்ளுதல் ; பொறாமை கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபங்கொள்ளுதல். அதிவேகமொ டழலா (பாரத. மணிமா. 19). 5. To become angry, get into a rage; பொறாமை கொள்ளூதல். Colloq. 6. To be jealous, to envy; எரிதல். விளக்கழ லுருவின் (பொருந. 5). 1. To burn, to glow; பிரகாசித்தல். மணி விளக்கழலும் பாயலுள் (கம்பரா. கடிமண. 68). 2.To shine; காந்துதல். (புறநா. 25, 10, உரை). 3. To burn; உறைப்பாதல். 4.To be acrid;
Tamil Lexicon
aḻal-
3 v.intr. [M. aḻal.]
1. To burn, to glow;
எரிதல். விளக்கழ லுருவின் (பொருந. 5).
2.To shine;
பிரகாசித்தல். மணி விளக்கழலும் பாயலுள் (கம்பரா. கடிமண. 68).
3. To burn;
காந்துதல். (புறநா. 25, 10, உரை).
4.To be acrid;
உறைப்பாதல்.
5. To become angry, get into a rage;
கோபங்கொள்ளுதல். அதிவேகமொ டழலா (பாரத. மணிமா. 19).
6. To be jealous, to envy;
பொறாமை கொள்ளூதல். Colloq.
DSAL