Tamil Dictionary 🔍

அகளம்

akalam


தாழி ; மிடா ; சாடி ; யாழின் பத்தர் ; நீர்ச்சால் ; களங்கமின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிஷ்களம். அகளமெய் வடிவானந்த... கூத்தன். (காஞ்சிப்பு.திருக்கண்.281). Incorporeity; நீர்ச்சால். அகளத் தன்ன நிறைசுனை (மலைபடு.104). 3. Bucket; மிடா. (திவா.) 2. Large earthen pot; சாடி. (பிங்.) 1. Jar; யாழின் பத்தர். வகையமை யகளத்து (சிறுபாண். 224). 4. Body of the lute, as shaped like a bowl;

Tamil Lexicon


, [akḷm] ''s.'' A large earthen pot, மிடா. 2. A water pot, தாழி. ''(p.)''

Miron Winslow


akaḷam
n. cf. அகல்-.
1. Jar;
சாடி. (பிங்.)

2. Large earthen pot;
மிடா. (திவா.)

3. Bucket;
நீர்ச்சால். அகளத் தன்ன நிறைசுனை (மலைபடு.104).

4. Body of the lute, as shaped like a bowl;
யாழின் பத்தர். வகையமை யகளத்து (சிறுபாண். 224).

akaḷam
n. a-kala.
Incorporeity;
நிஷ்களம். அகளமெய் வடிவானந்த... கூத்தன். (காஞ்சிப்பு.திருக்கண்.281).

DSAL


அகளம் - ஒப்புமை - Similar