அகம்
akam
இருப்பிடம் ; பூமி ; மனை ; வீடு ; உள் ; மனம் ; அகப்பொருள் ; ' நான் ' என்னும் அகங்காரம் ; பாவம் ; அகம்பாவம் ; மார்பு ; ஏழாம் வேற்றுமையுருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கந்தகம். (வை. மூ.) Sulphur; தீயது. (பொதி. நி.) 2. That which is had; evil; இராகம் துவேஷம் முதலிய தோஷம். (நாநார்த்த.) 1. Personal faults, as attachment, hatred, etc.; நான். வளைப்பகம் வகுத்துக்கொண் டிருந்தேன் (திவ்.பெரியாழ்.5,1,5). 1. I, self; ஆசௌசம். அகமற நூற்றெட் டாகுதி (திருவானைக்.கோச்செங்.79) 2. Impurity, pollution; பாவம். அகமற (இரகு.நாட்டு.32). 1. Sin: பூமி. (பிங்.) 4. Earth; மலை. பொற்பக வினாயகன் (திருவாலவா.காப்பு,2.) 3. Mountain; (மலை.) 2. Panicled babul. See வெள்வேல் மரம். (பிங்.) 1. Tree; அகமது குறைவிலாதாய் (நல்.பாரத.வியாசருற்.8). See அஃகம். உள்ளடங்குகை. அகப்பட்டி. (குறள், 1074). 10. Being subordinate, subject; அகநானூறு. அகம்புறமென் றித்திறத்த வெட்டுத் தொகை (தனிப்பா.); ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு. (நன்.302.) 11. An anthology of love-lyrics. See அகநானூறு. -part. A loc. ending; ஆன்மா. அதுவதுதா னென்னு மகம் (சி.போ.3,6). 3. Soul; அகம்பாவம். அகமறு முணர்வுண் டாயும் (ஞானவா.சுகர்.8). 2. Egotism; அகப்பொருள். 9. Love-theme: ஆகாயம். (தைலவ.பாயி.22.) 8. Ether; இடம். (திவா.) 7. Place; வீடு (பிங்.) 6. House; மருதம். ஆலைக்கரும்பி னகநா டணைந்தான் (சீவக.1613). 5. Agricultural tract; மார்பு. புல்லக மகன்றது (சிலப்.30, 16). 4. Breast; காம வின்பம். (தொல்.பொ. 1, உரை.) 3. Sexual pleasure; மனம். அகமலர்ந் தீவார் (பதினொ.திருவிடை.மும்.7.). 2. Mind; உள்ளிடம். அகம்புற நிறைந்த சோதியாய் (தாயு.சிவன்செ.4.) 1. Inside;
Tamil Lexicon
s. the inner part, உள்; 2. a house, வீடு; 3. the earth, பூமி; 4. grain, தானியம். அகம், internal x புறம் external, அகக்கண் x புறக்கண் intellect. அக இருள், spiritual ignorance. அகதேசி, (vulg. அரதேசி) a religious mendicant, a pligrim in his own country, opp. to பரதேசி. அகத்தடிமை, slave of the house. அகத்தி, அகத்தடியாள், அகவாட்டி, a wife, the mistress of the house. அகத்திட, to insert. அகத்தீடு, a thing inserted for support. அகமுடையான், (vulg. ஆம்படையான்) a house-holder, husband. அகம்படியர், the name of a caste, formerly servants in palaces and temples. அகவிலை, price of the grain. "அளக்கிற நாழி அகவிலை அறியுமா?"
J.P. Fabricius Dictionary
, [akm] ''s.'' Interior, inside, within, உள்.
Miron Winslow
akam
n. prob. அல்கு-. [K.āge, M.akam.]
1. Inside;
உள்ளிடம். அகம்புற நிறைந்த சோதியாய் (தாயு.சிவன்செ.4.)
2. Mind;
மனம். அகமலர்ந் தீவார் (பதினொ.திருவிடை.மும்.7.).
3. Sexual pleasure;
காம வின்பம். (தொல்.பொ. 1, உரை.)
4. Breast;
மார்பு. புல்லக மகன்றது (சிலப்.30, 16).
5. Agricultural tract;
மருதம். ஆலைக்கரும்பி னகநா டணைந்தான் (சீவக.1613).
6. House;
வீடு (பிங்.)
7. Place;
இடம். (திவா.)
8. Ether;
ஆகாயம். (தைலவ.பாயி.22.)
9. Love-theme:
அகப்பொருள்.
10. Being subordinate, subject;
உள்ளடங்குகை. அகப்பட்டி. (குறள், 1074).
11. An anthology of love-lyrics. See அகநானூறு. -part. A loc. ending;
அகநானூறு. அகம்புறமென் றித்திறத்த வெட்டுத் தொகை (தனிப்பா.); ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு. (நன்.302.)
akam
n.
See அஃகம்.
அகமது குறைவிலாதாய் (நல்.பாரத.வியாசருற்.8).
akam
n. aga.
1. Tree;
மரம். (பிங்.)
2. Panicled babul. See வெள்வேல்
(மலை.)
3. Mountain;
மலை. பொற்பக வினாயகன் (திருவாலவா.காப்பு,2.)
4. Earth;
பூமி. (பிங்.)
akam
n. agha.
1. Sin:
பாவம். அகமற (இரகு.நாட்டு.32).
2. Impurity, pollution;
ஆசௌசம். அகமற நூற்றெட் டாகுதி (திருவானைக்.கோச்செங்.79)
akam
n. aham.
1. I, self;
நான். வளைப்பகம் வகுத்துக்கொண் டிருந்தேன் (திவ்.பெரியாழ்.5,1,5).
2. Egotism;
அகம்பாவம். அகமறு முணர்வுண் டாயும் (ஞானவா.சுகர்.8).
3. Soul;
ஆன்மா. அதுவதுதா னென்னு மகம் (சி.போ.3,6).
akam
n. agha.
1. Personal faults, as attachment, hatred, etc.;
இராகம் துவேஷம் முதலிய தோஷம். (நாநார்த்த.)
2. That which is had; evil;
தீயது. (பொதி. நி.)
akam
n. cf. அககந்தம்.
Sulphur;
கந்தகம். (வை. மூ.)
DSAL