Tamil Dictionary 🔍

அடுகளம்

adukalam


போர்க்களம் , சண்டை செய்யுமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யுத்தபூமி. அடுகளத்துள்... வாளமர் வேண்டி (திவ்.இயற்.1, 81). Battle filed;

Tamil Lexicon


போர்க்களம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Field of battle, போர் க்களம்; ''ex'' களம், area. அட்டாலும்பால்சுவையிற்குன்றாது. Though milk be boiled, its flavour does not di minish. (ஔவை.)

Miron Winslow


aṭukaḷam
n. id.+.
Battle filed;
யுத்தபூமி. அடுகளத்துள்... வாளமர் வேண்டி (திவ்.இயற்.1, 81).

DSAL


அடுகளம் - ஒப்புமை - Similar