Tamil Dictionary 🔍

ஹோளாதிகரணநியாயம்

haolaathikarananiyaayam


ஹோளிப்பண்டிகையை அனுஷ்டிப்பது போன்று சாஸ்திராதாரமின்றி சிஷ்டாசாரத்தை யொட்டி ஒழுகுவதைக் கூறும் நெறி. (திவ். திருப்பா. அவ.). A Nyāya in illustration of the principle of following an ancient custom, even though not ordained by Sāstras, as the observance of hōḷi-p-paṇṭikai;

Tamil Lexicon


hōḷātikara-na-niyāyam
n. hōlā+adhi-karaṇa+.
A Nyāya in illustration of the principle of following an ancient custom, even though not ordained by Sāstras, as the observance of hōḷi-p-paṇṭikai;
ஹோளிப்பண்டிகையை அனுஷ்டிப்பது போன்று சாஸ்திராதாரமின்றி சிஷ்டாசாரத்தை யொட்டி ஒழுகுவதைக் கூறும் நெறி. (திவ். திருப்பா. அவ.).

DSAL


ஹோளாதிகரணநியாயம் - ஒப்புமை - Similar