Tamil Dictionary 🔍

சாகாசந்திரநியாயம்

saakaasandhiraniyaayam


cākā-cantira-niyāyam,
n.šākhā +.
Illustration of the bough and the moon by which an object in question, like moon, has its position assigned in reference to another object, like bough, with which it is apparently connected;
சந்திரன் கிளைக்குமேலிருப்பதாகக்காட்டி உணர்த்துவதுபோலப் பார்வைக்குச் சம்பந்தமுள்ளதுபோலிருக்கும் பொருளை அடையான மாக்காட்டி வேறொரு முக்கியமானபொருளைத் தெரிவிக்கும் நெறி.

DSAL


சாகாசந்திரநியாயம் - ஒப்புமை - Similar