Tamil Dictionary 🔍

ஸுக்திகாரஜதநியாயம்

sukthikaarajathaniyaayam


சிப்பியை வெள்ளியென்று உணர்வதுபோலும் பொய்யுணர்வைக் காட்டும் நியாயம். A Nyāya in illustration of false understanding, as mistaking white conch-shell for silver;

Tamil Lexicon


šuktikā-rajata-niyāyam
n. šuktikā+rajata+.
A Nyāya in illustration of false understanding, as mistaking white conch-shell for silver;
சிப்பியை வெள்ளியென்று உணர்வதுபோலும் பொய்யுணர்வைக் காட்டும் நியாயம்.

DSAL


ஸுக்திகாரஜதநியாயம் - ஒப்புமை - Similar