Tamil Dictionary 🔍

திரியாயுடம்

thiriyaayudam


ஆயுளை நீடிக்கச் செய்யும் மந்திரவகை. பின்னருந் திரியாயுடந் திரியம்பக மனுவால் (காஞ்சிப்பு. சனற்.15). A mantra believed to grant long life;

Tamil Lexicon


tiriyāyuṭam,
n. tryāyuṣa.
A mantra believed to grant long life;
ஆயுளை நீடிக்கச் செய்யும் மந்திரவகை. பின்னருந் திரியாயுடந் திரியம்பக மனுவால் (காஞ்சிப்பு. சனற்.15).

DSAL


திரியாயுடம் - ஒப்புமை - Similar