Tamil Dictionary 🔍

திரணாரணிமணிநியாயம்

thiranaaranimaniniyaayam


tiraṇāraṇi-maṇi-niyāyam,
n. trṇa + araṇi + maṇi +.
the nyāya of the straw, araṇi and lens illustrating how the effects arising from different causes appear to be identical, but really vary in their nature;
புல், அரணிக்கட்டை, தீக்கக்கும் பளிங்கு இவற்றுலுண்டான அக்கினி பார்வைக்கு ஒன்றுபோன்று வேறுபட்ட இயல்பினதுபோல, வேறுபட்ட காரணங்களினால் உண்டான ஒரேபொருள் வேற்றியல்பினையுடைத்து என்பதை விளக்கும் நெறி.

DSAL


திரணாரணிமணிநியாயம் - ஒப்புமை - Similar