நீதிநியாயம்
neethiniyaayam
நீதிமுறை ; சட்டதிட்டங்கள் ; நீதிமன்ற ஒழுங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சட்டதிட்டங்கள் 2. Law, legislative enactments; நியாயஸ்தல ஒழுங்கு 3. Practice or procedure in the courts of law; நீதிமுறை 1. Justice and reason;
Tamil Lexicon
, ''s.'' Justice and reason. 2. Law, legislative enactments. 3. Prac tice in courts of law, rules of justice.
Miron Winslow
niti-niyāyam
n. id. +. (W.)
1. Justice and reason;
நீதிமுறை
2. Law, legislative enactments;
சட்டதிட்டங்கள்
3. Practice or procedure in the courts of law;
நியாயஸ்தல ஒழுங்கு
DSAL