வையாளி
vaiyaali
குதிரை செல்லும் வழி ; குதிரையேற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரையேற்றம். 2. Riding on horse-back; குதிரைசெல் மார்க்கம். வையாளியலங்கரித்து (திருவாலவா. 27, 69). 1. Pathway for horses;
Tamil Lexicon
s. a full gallop. வையாளிவிட, to exercise, a horse, to gallop a horse. வையாளி வீதி, a riding place, a hippodrome.
J.P. Fabricius Dictionary
vaiyāḻi,
n.vāhyālī.
1. Pathway for horses;
குதிரைசெல் மார்க்கம். வையாளியலங்கரித்து (திருவாலவா. 27, 69).
2. Riding on horse-back;
குதிரையேற்றம்.
DSAL