கையாளி
kaiyaali
திறமையுடையவன் ; கொடியவன் , தீயன் ; பாசாங்கு செய்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமர்த்தன். 1. A good hand, skilful person; பாசாங்கு செய்பவன். (யாழ். அக.) 3. Hypocrite, dissember, pretender; துஷ்டன். 2. [T. gayāḷi, K. gayyāḷi.] Wicked man;
Tamil Lexicon
kai-y-āḷi,
n. id.+.
1. A good hand, skilful person;
சமர்த்தன்.
2. [T. gayāḷi, K. gayyāḷi.] Wicked man;
துஷ்டன்.
3. Hypocrite, dissember, pretender;
பாசாங்கு செய்பவன். (யாழ். அக.)
DSAL