வகையுளி
vakaiyuli
அசைமுதல் உறுப்புகளைச் சொல்நோக்காது இசைநோக்கி வண்ணமறுக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசைமுதலுறுப்புக்களைச் சொல் நோக்காது இசை நோக்கி வண்ணமறுக்கை. (யாப். வி. 375.) (தண்டி. 111.) Scansion in disregard of speech-rhythm;
Tamil Lexicon
, ''s.'' A fault in versification, when the first half of a word is to be scanned as a part of the first, and the other, as a part of the second foot--as கடு கைத்துளைத்தேழ்கடலைப்புகட்டிக்குறுகத்தறித்தகுறள்.
Miron Winslow
vakai-yuḷi
n. id.+உள்2. (Pros.)
Scansion in disregard of speech-rhythm;
அசைமுதலுறுப்புக்களைச் சொல் நோக்காது இசை நோக்கி வண்ணமறுக்கை. (யாப். வி. 375.) (தண்டி. 111.)
DSAL