பகையாளி
pakaiyaali
காண்க : பகைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறுநா ளெதிர்வரிற் பகையாளியாகும் (திருவேங். சத். 69).ṟ See பகைவன்.
Tamil Lexicon
பகைஞன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A foe, an enemy. ''(c.)'' பகையாளிக்குடியைஉறவாடிக்கெடுக்கிறது. Des troying the habitation of an enemy by feigning friendship.
Miron Winslow
pakai-y-āḷi,
n. id. + ஆள்-.
See பகைவன்.
மறுநா ளெதிர்வரிற் பகையாளியாகும் (திருவேங். சத். 69).ṟ
DSAL