மலையாளி
malaiyaali
மலையில் வாழ்பவன் ; மலையாள நாட்டான் ; வேளாள வகுப்பின் ஒரு பிரிவினர் ; மிளகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிளகு. (தைலவ. தைல.) 4. Black pepper; மலையாளநாட்டான். 2. Native of malabar; மலையில் வாழ்பவன். 1. Native of the mountainous regions; முகம்மதியர் தென்னாடு வந்த போது காஞ்சீபுரத்தினின்றும் ஒடிச் சேர்வராய மலையிற் குடியேரிய வேளாளவகுப்பினர். (E. T. iv, 406.) 3. A Tamil-speaking caste on the Shevaroy hills, said to have been originally Vēḷāḷa cultivators who emigrated from Conjeevaram when Muhammadans first invaded south India;
Tamil Lexicon
, ''s.'' A native of Malayalim. 2. As மலையான்.
Miron Winslow
malai-y-āḷi
n. மலையாளம்.
1. Native of the mountainous regions;
மலையில் வாழ்பவன்.
2. Native of malabar;
மலையாளநாட்டான்.
3. A Tamil-speaking caste on the Shevaroy hills, said to have been originally Vēḷāḷa cultivators who emigrated from Conjeevaram when Muhammadans first invaded south India;
முகம்மதியர் தென்னாடு வந்த போது காஞ்சீபுரத்தினின்றும் ஒடிச் சேர்வராய மலையிற் குடியேரிய வேளாளவகுப்பினர். (E. T. iv, 406.)
4. Black pepper;
மிளகு. (தைலவ. தைல.)
DSAL