வரையாழி
varaiyaali
சக்கரவாளமலை ; மலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See சக்கரவாளம், 1. கடலாழி வரையாழி தரையாழி (தக்கயாகப். 6). 1. A mythical mountain range. மலை. (தக்கயாகப். 6, உரை.) 2. Mountain;
Tamil Lexicon
varai-y-āḻi
n. வரை+ஆழி1.
1. A mythical mountain range.
See சக்கரவாளம், 1. கடலாழி வரையாழி தரையாழி (தக்கயாகப். 6).
2. Mountain;
மலை. (தக்கயாகப். 6, உரை.)
DSAL